Print

Print


Dhanush and Aishwarya Dhanush at FeTNA 2015
Please like www.facebook.com/fetnaconvention to get up to date news.
Registration Open Now for FeTNA 2015 - Tamil Vizha!!

தமிழ்த் திரைஉலகின் மிகப்புகழ் பெற்ற நடிகர் தனுஷ் நமது தமிழ் விழாவில் பங்கேற்க கொள்ளவுள்ளார் என்பதை மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் தனுஷுடன் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் அவர்களும் பங்கேற்கவுள்ளார்.

இவர்களுடன் ‘ஐ’ திரைப்பட நாயகி ஏமி ஜாக்சன் பங்கேற்க உள்ளது ஏற்கனவே தெரிந்திருக்கும்.

குறும்படப் போட்டி
படைப்பாளிகள் தங்கள் கருத்துக்களை, கலைத் திறனை அழகிய வடிவில் வழங்கிட குறும்படங்கள் பயன்படுகின்றன.  கடந்த சில வருடங்களாக தமிழில் பல நல்ல குறும்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  அப்படி வெளிவரும் நல்ல குறும்படங்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்தவும், ஊக்குவிக்கவும் அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஒரு குறும்படப் போட்டியை நடத்துகிறது. மேலும் விரிவான தகவல்களைக் காண:- 

HARICHARAN with "BENNETT AND THE BAND"
&
AALAAP RAJU with VIJAY TV SUPER SINGER POOJA
FeTNA has been registered for company donation matching program in the following companies:-



If your company is not in the above list, please register FeTNA for your company donation matching program.  For more details, please send a note to [log in to unmask]

How to donate to FeTNA ?
FeTNA is registered with Double the donation, a matching gifts made easy program. For more details, click here.

Media Partners


In Association With


TNF - Bay Area Chapter 


11th Annual Convention

 
Supporting Organizations


American Tamil Academy


 
Platinum Sponsors



Gold Sponsors










 
Silver Sponsors


Advertisements

Share
Tweet
+1
Facebook
Facebook
Website
Website
 
Copyright 2014 - Federation of Tamil Sangams of North America (FeTNA), All rights reserved. FeTNA will treat your email address with complete respect and will not share with any third party. If you have liked this Newsletter, please do forward it to your friends and relatives. This newsletter is published by FeTNA. FeTNA is a registered non-profit organization in USA. You've received this newsletter because you attended FeTNA convention earlier and registered for FeTNA News and Updates. Click here to unsubscribe.