Print

Print


தமிழ்த் திரைஉலகின் மிகப்புகழ் பெற்ற நடிகர் தனுஷ் நமது தமிழ் விழாவில் பங்கேற்க கொள்ளவுள்ளார் என்பதை மகிழ்வுடனும் உற்சாகத்துடனும் தெரிவித்துக் கொள்கிறோம். நடிகர் தனுஷுடன் அவரது மனைவி ஐஸ்வர்யா தனுஷ் அவர்களும் பங்கேற்கவுள்ளார்.

இவர்களுடன் ‘ஐ’ திரைப்பட நாயகி ஏமி ஜாக்சன் பங்கேற்க உள்ளது ஏற்கனவே தெரிந்திருக்கும்.

குறும்படப் போட்டி
படைப்பாளிகள் தங்கள் கருத்துக்களை, கலைத் திறனை அழகிய வடிவில் வழங்கிட குறும்படங்கள் பயன்படுகின்றன.  கடந்த சில வருடங்களாக தமிழில் பல நல்ல குறும்படங்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன.  அப்படி வெளிவரும் நல்ல குறும்படங்களை அனைவருக்கும் அறிமுகப்படுத்தவும், ஊக்குவிக்கவும் அமெரிக்க தமிழ்ச் சங்கப் பேரவை ஒரு குறும்படப் போட்டியை நடத்துகிறது. மேலும் விரிவான தகவல்களைக் காண:-